Page 13 of 33
தேர்ந்தெடுக்கறாங்க, குமரன்ட்ட கேட்கறதை விட கேட்காமலே இருக்கலாம், அப்பா கிட்ட பேச பயம், சுந்தரன்ட்ட கேட்கலாம்னா அவனுக்கு தெரியாமயே இங்க எல்லாம் நடக்குது, எப்படியும் அமுதா அவள் அண்ணன்ட்ட பேசி அவர் என்ன ஏதுன்னு விசாரிச்சி தகவல் சொல்லி அதை அமுதாவே நம்மகிட்ட சொல்வா, நாம ஏன் வீணா யோசிக்கனும், நடக்கறப்ப பார்த்துக்கலாம்” என அந்தக் கதையை அத்தோடு விட்டுவிட்டு மற்ற வேலைகளை கவனிக்கச்
...
This story is now available on Chillzee KiMo.
...
ில் தடம் பிசகிப் போனது, அதை வைத்தே அவன் எந்தளவு சுந்தரியின் ஈர்ப்பில் தடுமாறிவிட்டான் என புரிந்துக் கொள்ளலாம்.
சுந்தரியும் சுந்தரனுடன் இருந்த தருணங்களை நினைத்துப் பார்த்து மகிழ்ந்தபடியே