Page 18 of 40
”ஆகலையே வாத்தியாரும் பொண்ணும்தானாம், அவளோட அம்மா இறந்துட்டாங்களாம், வாத்தியாரு தங்கமானவராம், அவரோட பொண்ணு தங்கசிலையாம், அழகும், அடக்கமும் நிறைஞ்சவளாம்னு ஆஹா ஓஹோன்னு ஊருக்குள்ள ஒரே பேச்சா ஓடுது அது தெரியாம நீயிருக்க”
”என்னால இதை நம்ப முடியலையே”
”வேணா உன் அண்ணன் வந்தா கேளு”
”நானா எப்படி”
“அப்ப நாங்க சொல்றதை நம்பு”
“இல்லை நான் அண்ணன்ட்ட
...
This story is now available on Chillzee KiMo.
...
மல் தாத்தாவுடன் வீட்டிற்குள் செல்ல வள்ளியோ தன் தோழிகளை அங்கேயே இருக்க சொல்லிவிட்டு அவசரமாக அவனைக் காண உள்ளே சென்றாள்.
தாத்தாவோ ஏதோ மலையையே அசைத்துவிட்டது போல சோர்ந்துப் போய் தனது ஆஸ்தான