Page 22 of 40
”அட வள்ளியே ஒரு பொண்ணை பத்தி பேசறாள்ன்னா கண்டிப்பா நாம அவளை பார்க்கனுமே, அண்ணன் என்னிக்கி எந்தப் பொண்ணை பார்த்தாரு, பார்த்திருந்தாதானே அது அழகா பேரழகான்னு சொல்லமுடியும், அவர் சொல்றதை நம்பி இவளும் சந்தோஷப்படறா பாரு, அண்ணன்தான் தங்கச்சிக்காக ஏதோ சொல்லி வைக்கறார்னா அதை நாமளும் நம்பனுமா என்ன, கூடாது முதல் வேலையா அந்த வாத்தியார் பொண்ணை பார்த்துடனும்” என உள்ளுக்குள் நினைக்க அது
...
This story is now available on Chillzee KiMo.
...
்சுதான் ஓடுதாம்”
”அவ்ளோ அழகா, நீ பார்த்தியா”
”இல்லையே எனக்கே இப்பதான் தெரியும் ஆமா நீ பார்த்தியாண்ணா”
”இப்ப நீ சொல்லிட்டல்ல அப்ப எனக்கு வேற வேலை என்ன இருக்கு, முதல் வேலை