Page 13 of 32
”ஐயா ஒரு பூசையில ஒருத்தர்தான் கலந்துக்கனும் நாளைக்கு வாத்தியார் பொண்ணுக்கு செய்றேன், மறுநாள் உங்க வீட்டு பொண்ணுக்கு செய்றேன் ஐயா”
”சரி சரி செலவுக்கு இந்தாங்க பணம்” என சொல்லி கட்டுப்பணத்தை தர அதை வாங்கிக் கொண்டார்
”நான் கிளம்பறேன் பூசை நேரத்துக்கு தகவல் சொல்லிவிடுங்க“
”சரிங்கய்யா” என பவ்யமாக சொல்ல அவனும் கருப்புசாமியை பார்த்து கையெடுத்து கும்பிட்டு
...
This story is now available on Chillzee KiMo.
...
விளையாட்டு ஆர்வத்தில் இருந்த காரணத்தால் சுந்தரி சுந்தரனை கவனிக்கவில்லை அதிலும் கண்ணை மூடிக்கொண்டு விளையாடினாள்
”ரைட்டா” என ஒவ்வொரு கட்டமாக இரு காலையும் ஒரு சேர எடுத்து வைத்து அவள் கேட்க