Page 2 of 32
”ஏன் அவள் நினைச்சது எதுவும் நடக்கலைன்னு இப்படியாயிட்டாளா, எல்லாரும் சேர்ந்து அவளை முட்டாளாக்கிட்டாங்களேன்னு கோபம் வந்துடுச்சா அவளுக்கு”
”அது இல்லை சின்னய்யா இது வேற விசயம்”
”வேறன்னா“
“உங்கப்பாவை போய் பாருங்க எனக்கு காய்ச்சல் அடிக்குது, நான் வீட்டுக்குப் போறேன்” என பிதற்றிக் கொண்டு அவர் அங்கிருந்து சென்றுவிட சின்னப்பனோ பலத்த யோசனையுடன் தன் தந்தையைக்
...
This story is now available on Chillzee KiMo.
...
பலம் கொண்டு தள்ளிப் பார்க்கையில் திறந்துக் கொண்டது. அமைதியாக உள்ளே எட்டிப்பார்த்தான்.
அங்கு மலரோ அழகாக தன்னை அலங்காரம் செய்துக் கொண்டிருந்தாள் அதைக் கண்டு விக்கித்துப் போனான் சின்னப்பன்