Page 15 of 25
“ஆஹான்... அப்படியா?... அப்போ எத்தனையோ பெண்கள் இங்கே தான் கால் நடையா நடந்து போய்கிட்டு இருக்காங்க. அவங்களுக்கு எல்லாம் ஏன் ஹெல்ப் பண்ணலயாம்...” என்று நக்கலாக புன்னகைத்தாள் இன்னுமாய் அவனை முறைத்தபடி.
“ஹ்ம்ம்ம் பாயிண்டு தான். கண்டிப்பா எனக்கு தெரிஞ்ச பொண்ணா இருந்தா ஹெல்ப் பண்ணுவேன். ஆனால் தெரியாத பெண்களிடம் போய், நான் உன்னை ட்ராப் பண்ணவா என்றால் ... ைக்கு ரொம்ப நன்றி...” என்று இருகரம் குவிக்க, மித்ரனுக்கோ அவள் வேதனையைக் கண்டு மனம் தவித்தது. “சை.... எல்லாம் என்னால் தான்... எப்படி ராணி மாதிரி இருந்திருக்க வேண்டியவள்...
This story is now available on Chillzee KiMo.
...