Page 6 of 6
உற்சாகத்துடனே ஒலித்தது.
“உங்களுக்கு எப்படி தெரியும்? வீட்டுக்கு போன் செய்தீங்களா???”
“இல்ல pbs... எங்க வீட்டுல இருந்து பேசினா ரகசியம் பேசுற மாதிரி அமைதியா பேசுவ... உங்க வீட்டுல இருந்தா இப்படி படபடன்னு பட்டாசு மாதிரி பேசுவ...”
“ஹப்பா... பெரிய ரிசர்ச் சைன்டிஸ்ட் ஆயிட்டீங்க போலருக்கே...”
“எல்லாம் என் pbsஓட தயவு தான்... அதெல்லாம் இருக்கட்டும். போன வேலை என்ன ஆச்சு? துர்கா என்ன சொன்னா? நீ எவ்வளவு நாள் அங்கே இருக்கனுமாம்???”
மனோஜின் கேள்விகளில் தொக்கி இருந்த ஆர்வம் மஞ்சுவின் வாயைக் கட்டிப் போட்டது...!
என்ன பதில் சொல்வது என்று வேக வேகமாக யோசித்தாள்...!
தொடரும்...