Page 18 of 28
”வண்டி நின்னுடுச்சிண்ணா அதான் இப்ப எடுக்கறேன்” என சொல்லிவிட்டு அவசரமாக பைக்கை ஸ்டார்ட் செய்து அகிலாவை பார்த்து கண்களால் பைக்கில் ஏறிக்கொள்ளுமாறு சைகை செய்ய அவளோ தயங்கினாள்.
அவனோ ஏறு என்பது போல் கையாலும் கண்களாலும் சைகையை செய்ய அவளோ அவனை விட்டு விலகி சாலை ஓரத்திற்கு சென்று நின்றுவிட்டாள். அவளது செயலால் குழம்பியவன் அவசரமாக வண்டியை அவள் புறமாக சென்று நிப்பா
...
This story is now available on Chillzee KiMo.
...
து மனசாட்சி விக்கியோ
”என்னடா ஆச்சி உனக்கு பைக்ல கூட்டிட்டு போகாம ஆட்டோல ஏத்திவிடற” என கோபத்தில் கத்த
”அவள்தான் பைக்ல ஏறமாட்டேங்கறாளே நான் என்ன செய்றது” என