Page 20 of 28
”ஆமாம்பா”
”என்னாச்சி”
”அவளுக்கு என் மேல கோபமா இல்லை வெறுப்பான்னு தெரியலை ஒரே குழப்பமா இருக்கு”
”அவள் உன் மேல கோபப்படற அளவுக்கு நீ என்ன செஞ்ச”
”என்னத்த சொல்ல, அவள் துப்பாட்டாவை பிடிச்சி இழுத்தேன் அதான் போல” என்றான் அமைதியாக மகனின் பதிலால் அவனது தந்தை நொந்தேப் போய் தலையில் அடித்துக் கொண்டு பைக்கில் ஏ
...
This story is now available on Chillzee KiMo.
...
விக்ரமோ அகிலாவை தேடி அவளது ஆபிஸ் இருக்கும் இடத்திற்கு வரும் போதே பஸ் ஸ்டாப்பில் அவள் நிற்பதைக் கண்டதும் வியந்தான். அவசரமாக தனது பைக்கை அங்கு ஒரு கடையின் முன் நிப்பாட்டிவிட்டு ஓட்டமும்