Page 17 of 28
பின்னால் வந்த விக்ரமோ அவசரமாக பைக்கில் ஏறி சுற்றி முற்றி பார்த்தான் தூரத்தில் அகிலா தவறான வழியில் செல்வதைக்கண்டு
”ஆபிஸ் இந்த பக்கம் இருக்கு, அகிலா ஏன் வேற பக்கம் போறா என்னாச்சி இவளுக்கு போய் அவளை நிறுத்தறேன்” என நினைத்தவன் அவசரமாக அவளை நோக்கி பைக்கில் விரைந்தான்.
அகிலாவோ எதை எதையோ நினைத்தபடியே வழி மாறி நடந்துக் கொண்டிருக்க அ
...
This story is now available on Chillzee KiMo.
...
ணத்தால் அவ்வழியாக வந்த வண்டிகள் ஹாரன் அடித்துக்கொண்டு அவனிடம்
”ஏம்பா பேசறதாயிருந்தா ஓரமா போய் பேசு அதை விட்டுட்டு இப்படி குறுக்க நிக்கனுமா” என கத்த விக்ரமோ அவனிடம்