Page 15 of 46
”அவளே எதுவும் சொல்லலை நீ ஏன் கோச்சிக்கற”
”அவள் சொல்லலைன்னா அவள் கோபத்தில இருக்கா எதையும் வெளிகாட்டலைன்னு அர்த்தம் ஒருநாள் உனக்கு இருக்கு”
“எங்க அதான் அவளோட அப்பா அம்மா வந்து கூட்டிட்டுப் போறதா சொன்னியே“
”ஆமாம் அவங்க உறுதியா சொன்னாங்க, கொஞ்சம்கூட யோசிக்கலை என்னால பேசவே முடியலை, அவங்க சொல்றதைக் கேட்டுட்டு உடனே இங்க வந்
...
This story is now available on Chillzee KiMo.
...
ப்பார்க்கிறேன்“
”வேணாம் ஒரு முறை அவங்க திருந்திட்டா யார் சொன்னாலும் அவங்க மனசு மாறாது, இதை வேற மாதிரிதான் சரியாக்கனும்“
”அதான் எப்படி மெய்யப்பா”