Page 24 of 67
”வந்துடுவான் சுந்தரா”
“மணிமேகலையை பார்க்கப் போயிருக்கானா என்ன”
”அது வந்து சுந்தரா”
“அவளோட அறைக்கு குமரன் போற அளவுக்கு இடம் கொடுத்திருக்கீங்க போல”
”அய்யோ அப்படி இல்லை சுந்தரா, இரண்டு பேரும் சின்னப்ப இருந்து பழகியிருக்காங்க குமரனுக்கு இந்த வீட்ல இல்லாத உரிமையா என்ன”
“ஓஹோ சரி குமரனை
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
”இல்லையே இல்லை இல்லை ஆமா யாரை பத்தி கேட்கற சுந்தரா”
”இல்லை பொதுவா கேட்டேன் மாமா”
”ஓ பொதுவாவா அப்ப எல்லாரும் நல்லாதான் இருக்காங்க சுந்தரா”