Page 52 of 67
”சாதாரண மாடு இல்லை சுந்தரி, காளைங்க வேகம் அதிகம் இதுல உனக்கு பாதுகாப்பு கிடைக்கும், நீயும் தைரியமா வெளிய போய் வரலாம்” என சொல்ல அவளோ வியந்தாள்.
இதுவரை அவள் இதுபோல வண்டியில் பயணித்ததில்லை என்பதால் அதை ஆச்சர்யமாகப் பார்க்க சுகுமாறனோ
”என்னம்மா அப்படி பார்க்கற நல்லாயிருக்கு வண்டி, நானே இதுல வந்தேன்”
”ஆமா நீங்க
...
This story is now available on Chillzee KiMo.
...
”ஓ அப்ப இதுல நெல்லையப்பர் கோயில் வரைக்கும் போய் வரலாமாப்பா” என இயல்பாக சுந்தரி கேட்க சுகுமாறனோ
”என்னம்மா திடீர்ன்னு திருநெல்வேலி போகனும்ங்கற என்ன விசயம்”