Page 11 of 13
“அதித்தி அக்கா சொன்னப்போ நான் நம்பவே இல்லை... உண்மையாவே நீங்க விஜயனை எக்சீட் செய்துட்டீங்க போங்க...” என்றாள் அகிலா...
“அது அப்படி கிடையாது அகிலா... இந்த ஈவ்னிங் டைம் எங்க இரண்டுப் பேருக்கும் ரொம்ப ஸ்பெஷல்... நாங்க முதல்ல மீட் செய்தது இந்த நேரத்துல தான்... அவர் என் கிட்ட காதல் சொன்னதும் அதே தான்... குழப்பம் எல்லாம் போய் எங்க கல்யாண அறிவிப்பை மஹாராணி சொன்ன
...
This story is now available on Chillzee KiMo.
...
வுகளை நம்பவே அவளுக்கு கடினமாக இருந்தது...
வேலை மட்டுமே வாழ்க்கை என்று இருந்தாள்...
ஆனால் நடப்பது எல்லாம் நன்மைக்கே எனும் விதத்தில் அந்த வேலை போனதே அவளுக்கு