Page 12 of 65
”அப்ப அது நிஜம்ங்களா“
“நிசம்தான் இப்ப என்ன அதுக்கு”
”ஐயா வசிய மருந்தை போட்டு உங்க சித்தி வாத்தியார் பொண்ணுகூட சுந்தரன் ஐயாவை தப்பு செய்ய வைச்சாங்களாமே”
”ஆமாம்”
”ஐயா உங்களுக்கு எல்லாமே தெரியுமாங்கய்யா நீங்களும் அப்ப கூட இருந்தீங்களாய்யா” என ஆச்சர்யத்துடன் கேட்க அதற்கு அவனோ
“இல்லை
...
This story is now available on Chillzee KiMo.
...
ு சுந்தரன் ஐயாவுக்கு வசிய மருந்து கொடுத்த உங்க சித்தி என்ன செய்ய சொன்னாங்க தெரியுமா அந்த வாத்தியார் பொண்ணுகிட்ட தப்பா நடந்துக்க சொன்னாங்களாம்”
”ம் தெரியும் சுந்தரன் சொன்னான்”