(Reading time: 70 - 139 minutes)
Sundari neeyum sundaran nyaanum
Sundari neeyum sundaran nyaanum

தொடர்கதை - சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும் - 20 - சசிரேகா

சுந்தரி கவலையாகவே இருந்தாள், என்னாகுமோ சுந்தரனுக்கு என்று பதைபதைப்புடன் இருந்தாள். இதைப் பற்றி தந்தையிடம் சொல்லலாமா வேண்டாமா என்று குழம்பினாள். நன்றாக பொழுவிடிந்துவிட்டது, ஊர் மக்கள் அனைவரும் தங்களின் அன்றாட வேலைகளில் இறங்கினார்கள், சுகுமாறனும் பள்ளிக்கூடத்திற்குச் செல்ல தயாராக ஆரம்பித்தார். வண்டிக்காரனோ தன் வீட்டில் இருந்து இங்கு வந்தவன் கூண்டு வண்டி இல்லாமல் போகவே அதிர்ந்து சுந்தரியிடம் கேட்க அவளோ என்ன பதில் சொல்வதென தெரியாமல் சட்டென பேச்சை மாற்றினாள்

  

”ஓ அதுவா இந்த காளைமாடுகள் இருக்கே, இதுகளுக்கு என்னாச்சின்னே தெரியலை, அடிக்கடி சுந்தரனை தேடி ஓடுதுங்க, நீங்க

...
This story is now available on Chillzee KiMo.
...

தை பார்த்தியா இனி விட்டா அவங்களோட ஆட்டம் எல்லை மீறிடும்”

  

”பஞ்சாயத்து வைச்சா என் மாமன் அஞ்சப்பன் மாட்டுவாரு பாவம் அவரு, மலரோட திட்டம் தெரியாம வசமா மாட்டிக்கிட்டாரு”

  

3 comments

  • நாளாக நாளாக கதையும் ரொம்ப காமெடியாக போய்க்கொண்டிருக்கிறது. இதுக்கு நடுவில் ஊர் பெருமையை என்ற தனி டிராக் காமெடி வேற இருக்கிறது. சுந்தரி மலர் இரண்டு பேர் மட்டும் தான் இந்த கதையில் கெத்தாக இருக்கிறார்கள். தாத்தா சுந்தரன் உட்பட அனைவரும் டம்மி பீஸ்தான்

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.