Page 5 of 57
மாட்டாங்க, எங்க வீட்டுக்கும் வாங்கன்னு கூப்பிடுவாங்க, இதனால தாத்தா வீட்டுக்குத்தான் கஷ்டம், அதான் அவங்க எப்படி எனக்கு விருந்தை இங்கயே வரவழைச்சாங்களோ அதே போல நானும் விருந்து செய்து அந்த வீட்டுக்கு கொண்டு போய் கொடுக்கலாம்னு இருக்கேன்பா“
”சரியான யோசனைம்மா அவங்களையும் நாம கஷ்டப்படுத்திடக் கூடாது சரி என்னிக்குமா விருந்து வைக்கப்போற”
”நல்லநா
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
”அதனால என்னம்மா நடந்தே போறேன் சரியா”
”சரிப்பா இந்தாங்க டிபன் பாக்ஸ்” என்றாள் அவரும் அதை வாங்கிக் கொண்ட நேரம் கூண்டுவண்டி வந்த சத்தம் கேட்டது. உடனே சுகுமாறனோ