Page 36 of 52
”சரிண்ணா விடு விடு, இப்ப என்ன அவளை நானே பார்த்துக்கறேன் போதுமா விடு” என முடிவெடுத்தபின்புதான் அந்த மீட்டிங் முடிந்தது.
கூடவே பயங்கரமான மழையும் பொழிய ஆரம்பித்தது. அதில் ஸ்ரீரங்கன் அங்கு வேலை செய்துக் கொண்டிருந்த அனைவரையும் வீட்டிற்கு போக சொல்லி உத்தரவிட ஆண்கள் சென்றுவிட பெண்கள் மட்டும் நின்றுவிட்ட ... யந்தான்
This story is now available on Chillzee KiMo.
...
”பரமா எதுக்கு அவங்க நிக்கறாங்க வீட்டுக்குப் போகலையா”
”தெரியலையே அண்ணா உன் ஆபிஸ் ஆளுங்கதானே நீயே கேளு”