Page 32 of 41
”என்னாச்சி சூப்பர்வைசர் மேடம், உங்களால ஒரு முடிவு எடுக்க முடியலையே எப்படி பேக்டரியில நடக்கற பிரச்சனையில முடிவு எடுப்பீங்க” என நக்கலாகக் கேட்க கௌசியோ
”பேக்டரி வேற வீடு வேற”
“அப்படியா சரி” என சொல்லியவன் காருக்குள் ஏறி அமர்ந்துக் கொண்டு குருவிடம்
<
...
This story is now available on Chillzee KiMo.
...
் பரமன். காரும் ஒரு சிறிய வீட்டின் முன் நின்றது.
நால்வரும் காரை விட்டு இறங்கியதும் பரமனிடம் வந்தாள் கௌசி
”சார்” என அவள் பேச ஆரம்பிக்கும் போதே பரமன் அவளிடம்