Page 19 of 36
”ஒரு பக்கம் முழுக்க சேதாரம் அதிகம்ணா மூழ்கிடுச்சி ஆனாலும் கயிறு போட்டு நீ இன்னொரு படகோட கட்டியிருந்ததால கரைக்கு இழுத்துட்டு வந்தாச்சி, ஒரு பக்கமா சாஞ்சி கிடக்கு”
“புதுசாக்க முடியுமா”
“கொஞ்சம் கஷ்டம்தான் அண்ணா ஒரு பக்கமே வீணாயிடுச்சி, திரும்பவும் அதை சரி பண்ணிடலாம் ஆனா கீழ்பகுதியில ... /p>
”நீயிருக்கற நிலைமையில இது ஒண்ணுதான் கேடு, இதப்பாருப்பா 2 மாசத்துக்கு நீ அசையாம இரு, எழுந்து ஓடறது, ஆடறது, பாடறதுன்னு எதையாவது செஞ்ச, அப்புறம் நிரந்தரமா நீ ஒரே
This story is now available on Chillzee KiMo.
...