Page 17 of 34
நோக்கிப் பயணப்பட்டான்.
மறுநாள் காலையில் பவித்ராவும் எழுந்து ரெடியாகி தனது லக்கேஜ்களை எடுத்துக் கொண்டு தோழிகளிடம் வந்தாள்
”நான் கிளம்பறேன்” என்றாள் உயிர்ப்பே இல்லாமல்
முதல் நாள் முழுவதும் யாரிடமும் பேசாமல் கவலையுடன் இருந்தாள் தோழிகளும் அவள் இயல்புக்கு வரட்டும் என காத்திருந்தார்கள் ஆனால், அவளோ இப்போது ஊருக்கு செல்வதாக
...
This story is now available on Chillzee KiMo.
...
”அவருக்கு எல்லா உண்மையும் தெரியும், தெரிஞ்சிருந்தும் 6 மாசம் முன்னாடி நான் அவர்கிட்ட பேசப் போனப்ப ஏன் என்னை தடுக்கலை, எல்லாத்தையும் சொல்லியிருக்கலாமே ஏன் உண்மையை மறைக்கனும்”