(Reading time: 8 - 15 minutes)
Pottu vaitha oru vatta nila - Part 02
Pottu vaitha oru vatta nila - Part 02

ரெஸ்ட் எடுக்குறன்னு சொல்றப்போ எனக்கு கேட்க பொறாமையா கூட இருக்கு...”

  

அமுதா எந்த தயக்கமும் இல்லாமல் பேசி விட, மஞ்சு அவள் சொன்னதை பற்றி யோசித்தாள்! அமுதா பொறாமை படும் இடத்திலா அவள் இருக்கிறாள்???

  

இந்த யோசனையுடன் கூடவே அமுதா சொன்ன ‘ரெக்ரூட்மென்ட்’ எனும் வார்த்தையும் மஞ்சுவின் கவனத்தை கவர்ந்தது.

  

மஞ்சுவும் அமுதாவும் பல வருடங்களாகவே நெருங்கிய தோழிகள். அவர்கள் இருவர் நடுவே இருந்த பணக்கார – மிடில் கிளாஸ் ‘ஸ்டேட்டஸ்’ வித்தியாசத்தை பற்றி இருவருமே அதிகம் அக்கறை காட்டியது இல்லை. அமுதா பணம் படைத்த குடும்பத்தை சேர்ந்தவளாக இருந்தாலும் பந்தா காட்டுபவள் கிடையாது. மஞ்சு – அமுதா இருவர் இடையே வலுவான நட்பு இருந்தாலும், மஞ்சு எப்போதும் அதை பயன்படுத்திக் கொண்டு பயன் பெற நினைத்தது இல்லை...

  

ஆனால் இன்று முதல் தடவையாக அமுதாவிடம் உதவி கேட்டால் என்ன என்ற எண்ணம் மஞ்சுவிற்கு எழுந்தது...

  

அமுதா அதை எப்படி எடுத்துக் கொள்வாள்??? மனோஜை குறைவாக சொல்லாமல் எப்படி உதவி கேட்பது??? என்பது போன்ற பல கேள்விகள் மனதில் எழ... யோசித்து... பொறுமையாக பேசினாள்.

  

“அமுதா... உன்னால இது செய்ய முடியுமான்னு தெரியலை... இருந்தாலும் கேட்கிறேன்...” என்ற அவள் தடுமாறி, தடுமாறி கேட்க ஆரம்பிக்கவும்,

  

“என்னால் முடியாததுன்னு ஒன்னு இருக்கா என்ன???” என்றாள் அமுதா உற்சாகத்துடன்!

  

“இல்லை... இது ஒரு ஹெல்ப்...”

  

“ஹெல்ப்பா... உனக்கா??? உனக்கு நான் போய் என்ன ஹெல்ப் செய்ய முடியும்??? உன் கிட்ட

4 comments

  • Oh no intha kaalathil udhavi seithal kooda pirachinai varutha :Q: good epi mam.eagerly waiting 4 next epi. :thnkx: & :GL:
  • A WOW for Amutha. She is my type of girl :-) Difference of opinion between friends is fine, hope it wouldn't be super serious. I missed Manoj this week :-) Though he is not at his best, he is one of my favorite heroes of all time.

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.