Page 17 of 39
”எனக்குப் பசிக்கலை எனக்கு ஊருக்கு போகவும் பிடிக்கலை பெரிய மாமா நான் இங்க 2 நாள் இருந்துட்டு போறேனே”
”இதப்பாரு கௌசி இது உன் அக்கா எடுத்த முடிவு, என்னால ஒண்ணும் செய்ய முடியாது”
”அக்காவா எதுக்கு இப்படி ஒரு முடிவு எடுக்கனும்“
”எதுக்குன்னா என்ன அர்த்தம், உன்னை யாரு நைட்ல பரமனோட கடல்ல தங்கச் சொன்னது”
<
...
This story is now available on Chillzee KiMo.
...
் போறீங்களா பெரிய மாமா”
”இப்போதைக்கு உன்னை கூட்டிட்டு போறேன், அப்புறம் உனக்கு மாப்பிள்ளை தேடி பிடிச்சதும் கல்யாணத்துக்கு வர்தினியை கூட்டிட்டு வரேன் சரியா” என சொல்ல