Page 16 of 30
”வாங்க சாப்பிடுவோம்” என அவர்களை இழுத்துக் கொண்டு உட்கார்ந்து சாப்பிட வைத்தவன் அவர்களிடம்
”போங்க போய் பை கொண்டாங்க காலேஜ்க்கு போலாம், இன்னிக்கு உங்களால என்னை ஏமாத்தவே முடியாது நான் வெளியவே உட்கார்ந்திருப்பேன் எப்படி நீங்க ரெண்டு பேரும் வெளிய போறீங்கன்னு நானும் பார்க்கறேன்” என அவன் சொல்ல அந்த 2 பெண்களும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு கோபமாக அவ
...
This story is now available on Chillzee KiMo.
...
”சரிப்பா” என சொல்ல அவனும் கிளம்பி காரிடம் வந்தவன் தலையை தூக்கி அப்பார்ட்மெண்ட்டை பார்த்தான்.
நீலாம்பரியோ வேறொரு பாவாடை தாவணியுடன் இருந்தாள். தன்னை அழகர் பார்க்கிறான்