(Reading time: 10 - 20 minutes)
En mel aasai illaiya
En mel aasai illaiya

சுகுமார் பேசுவது தெளிவில்லாமல் ஜனனிக்கு கேட்டது.

   

“பரவாயில்லை சுகுமார். நீங்க சொல்லிடுங்க. ஜனனியை நான் மேடம் கிட்டப் பேச சொல்றேன். பை, பை!”

   

போனை கீழே வைத்தவன், “ரொம்ப சந்தோஷப்படுறார்! தேங்க்ஸ் ஜானி!” என் மீண்டும் அவளை அணைத்துக் கொண்டான்.

   

“பசிக்குதுடா!”

   

“நான் டூ மினிட்ஸ்ல பிட்ஸாவோட வரேன்!”

   

...
This story is now available on Chillzee KiMo.
...

னா என்ற கேள்வி ஜனனிக்கு எழுந்தது. அவளின் யோசனையை தொடராமல்  தடுப்பதுப் போல கதவு விடாமல் தட்டப் பட்டது. அதற்கு மேல் நின்றுக் கொண்டிருக்காமல், ஓட்டமும் நடையுமாக கதவை சென்று திறந்தாள் ஜனனி.

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.