(Reading time: 7 - 13 minutes)
Pottu vaitha oru vatta nila - Part 02
Pottu vaitha oru vatta nila - Part 02

  

மனோஜ் அவள் பக்கம் பார்த்ததும் மஞ்சு புன்னகைப் புரிந்தாள்! அவனுக்கே அவனுக்கான பிரத்தியேகமானப் புன்னகை!

  

முதல் முதல் அவளை சந்தித்தப் போது, அவளின் சின்னப் புன்னகையில் மயங்கிய நினைவு மனோஜின் மனதில் அலைமோதியது... இப்போதுமே அதே சிலிர்ப்பு, அதே மயக்கம், அதே காதல் அவனுள் வீசியது!

  

அதை தெரிந்துக் கொண்டவளைப் போல மஞ்சுவின் புன்னகை பெரிதானது... மெல்ல கண் சிமிட்டி அவனைப் பார்த்து சிரித்தாள்!

      

தொடரும்...

Go to Pottu vaitha oru vatta nila - Part 02 story main page

2 comments

  • Wow lovely update Bindu ma'am 😍😍👏👏👏👏👏 Kutti M vandhuchi :dance: 🎊🎊 <br />Manoj chance-a illa :D semma caring :hatsoff: look forward to see what happens next.<br />Thank you.

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.