Page 2 of 10
இருந்தாலும் கூட, பொதுவாக தன அம்மாவின் விருப்பதிற்கு ஏற்றவாரே முடிவுகளை எடுத்து வந்தாள்.
சரவணின் எதிர்பாராத மறைவு மனைவி மகள் இருவரையுமே மிகவும் பாதித்திருந்தது. அந்த குடும்பத்தின் ஆணிவேராக இருந்து அனைத்தையும் செய்து வந்த சரவணனை இழந்த பின் இருவரும் தன்னிலைக்கு வரவே சில மாதங்கள் ஆகின. இந்துவிற்கு தன் அம்மாவை நினைத்து பெரிதும் கவலையாக இருந்தது.
...
This story is now available on Chillzee KiMo.
...
ுமணம் நடக்க வழி வகுத்தார். அதில் இந்துவிற்கு சந்தோஷம் என்றாலும், கீதா தன் காதல் கை கூட விட்டுக் கொடுத்தவற்றை எண்ணி அவளுக்கு வருத்தம் தான். இந்த நினைவு வந்த உடன் நேற்று நடந்த நிகழ்சிகள் மீண்டும்