Page 6 of 9
சரவணனுக்கோ அனுபவம் இல்லாத குமாரை நியமிக்க தயக்கம். அப்போது தான் கல்லூரியை முடித்து விட்டு தந்தையின் நிறுவன நிர்வாகத்தை கற்க வந்திருந்த இந்து குமாருக்கு பரிந்துரை செய்தாள். அவன் அது வரை பெற்றிருந்த மதிப்பெண்ணையும், குடும்ப சூழ்நிலையையும் அவள் சுட்டி காட்டினாள். ஆனாலும் தந்தை தயக்கம் காட்டவும், தன் பக்கத்தை, அன்னையின் உதவி கொண்டு உறுதிப் படுத்திக் கொண்டாள். சரவ
...
This story is now available on Chillzee KiMo.
...
ானவராகவும் தெரிய வில்லை. சஞ்சீவை அங்கிருந்தவர்களுக்கு அறிமுகம் செய்த குமார், அவனின் வியந்த பார்வையைக் கண்டு,
"என்ன சார் கமலா அக்கா பார்த்து ஷாக் ஆயிட்டீங்களா?" எனக் கேட்டான்.