Page 7 of 9
அவன் ஆம் என்று தலை அசைக்கவும்,
"அக்கா, அக்கவுண்ட்ஸ் செக்ஷன்ல தான் இருந்தாங்க. ஆனால் இந்து மேடம் அவங்களுக்கு இந்த டிசைன் வரைவதில் இருக்கும் ஆர்வம் பத்தி தெரிஞ்சதால, அவங்க கிட்ட பேசிட்டு இங்க போட்டாங்க. இங்க இருக்கிற பொண்ணுங்களுக்கு எல்லாம் ரொம்ப ஷாக் தான். அப்போல்லாம் இந்து மேடத்தை ரகசியமா திட்டுவாங்க.." என்று அதிக விபரம் பகிர்ந்தான் குமார்.
...
This story is now available on Chillzee KiMo.
...
>
"அதெல்லாம் இல்லை..." என்று அவன் சமாளிக்கும் போதே அங்கு வந்து அவனை காப்பாற்றினாள் இந்து.
"என்ன சஞ்சீவ் பேசினீங்களா?" என்றவள், கமலா பக்கம் திரும்பி,