(Reading time: 12 - 23 minutes)
Uyir Ketkum amutham nee...!
Uyir Ketkum amutham nee...!

"ஹலோ கமலா அக்கா... எப்படி போது வேலை எல்லாம்?"

  

"வேலைக்கு என்ன மேடம்.. ரொம்ப நல்லா போகுது..."

  

"நீங்க கடைசியா அனுப்பின அந்த விளக்கு டிசைன் ரொம்ப நல்லா விற்பனையாகுதுன்னு சொன்னாங்க.. கங்கிராட்ஸ்...."

  

"தேங்க்ஸ் மேடம்... இதெல்லாம் இருக்கட்டும்.. நீங்க எப்போ கல்யாணம் செஞ்சு எங்களுக்கு கல்யாண சாப்பாடு போடப் போறீங்க?"

...
This story is now available on Chillzee KiMo.
...

அப்பா பத்தி நிறைய கேள்வி பட்டிருக்கேன்... இன்னைக்கு இன்னும் கொஞ்சும் தெரிஞ்சுக்கிட்டேன்..."

  

அமைதியாய் புன்னகைத்தவள், "சரி வாங்க என் ரூம்ல போய் பேசலாம். " என்றாள்.

  

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.