Page 21 of 31
”உங்களுக்கு கோகுல்ராஜ் சார் தெரியும்ங்களா அவரோட பொண்ணுதான் இந்த அபிநயா” என சொல்ல அவரோ
”கோகுல்ராஜா யார் அது”
”நீங்க கூட அவருக்கு 5 கோடி ரூபாய் பணம் கடனா தந்தீங்களே”
”5 கோடியா நானா எப்போ” என கேட்க அவர்கள் இருவருமே குழம்பினார்கள்.
”ரேவதி என்னடி இது இப்படி பேசறாரு” என அபி கேட்க அதற்கு ரேவதிய
...
This story is now available on Chillzee KiMo.
...
்க பையன் பொண்ணு சொந்தம் பந்தம் அது போல யாராவது”
”பையனா” என இழுத்தார்
”ஆமாம் பையன்தான் இருக்காரா கூப்பிடுங்களேன் நாங்க வந்த விசயத்தை சொல்லிட்டுப் போயிடறோம்”