Page 23 of 33
திருந்திட்டார்ன்னு நினைச்சி அவரை கல்யாணத்துக்கு கூட்டிட்டு வந்துட்டேன் ஆனா அவர் மாறலை சாரி வெற்றி சாரி” என சொல்லவும் வெற்றியும்
”சரி விடு பரவாயில்லை”
“வெற்றி நீ எங்க இருக்க”
“ஏன் கேட்கற”
“நான் உன் வீட்லதான் இருக்கேன்”
“இரு”
“உனக்காக நான் பேச வந்தேன் வெற்றி”
...
This story is now available on Chillzee KiMo.
...
ையும் பிடிக்கலை வை போனை” என போனை வைத்துவிட்டு திரும்பி விஜியிடம் ஹஸ்கி வாய்சில்
”இந்த பொண்ணும் என்னை கல்யாணம் பண்ணிக்க நினைக்கற”
“முதல்ல பேசினவளா” என கேட்க