Page 17 of 33
கல்யாணத்தன்னிக்கு என்னை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு தாமரை சொல்லிட்டா என்ன ஏதுன்னு கேட்டா நான் ஒருத்தனை காதலிச்சேன், அவனை எங்கண்ணன் ஊரைவிட்டே அடிச்சி விரட்டிட்டான் நான் இப்ப கர்ப்பமாயிருக்கேன்னு சொன்னா” என்றான் அதைக்கேட்டு அதிர்ந்தாள் விஜி அவளின் அதிர்ச்சியைப் பார்த்தபடியே கதையை தொடர்ந்தான் வெற்றி
”சொன்னாளா உடனே கல்யாணமும் நின்னுபோச்சி. நானும் விலகிட்டே
...
This story is now available on Chillzee KiMo.
...
னும்” என அவனை ஆறுதல் படுத்தவே பேசினாள். அதை அப்படியே வேறு விதமாக எடுத்துக் கொண்ட வெற்றி விஜியை ஏற இறங்கப் பார்த்தான்
”ஆமா நீ அதிர்ஷ்டசாலியா இல்லை துரதிர்ஷ்டசாலியா”