Page 18 of 33
“என்ன சொல்றீங்க புரியலை”
“இல்லை நீ அதிர்ஷ்டசாலின்னா நானே உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்றேன்”
“நீங்களா என்னையா” என அதிர்ந்து சட்டென எழுந்தவளை பிடித்து இழுத்து பக்கத்தில் நெருக்கமாக அமர வைத்தவன்
”ஆமாம் நான்தான் என்ன தப்பு சொல்லு”
“என்னை விடுங்க என்னை யார்னே தெரியாம நீங்க என்கிட்ட இப்படியெல்லாம்
...
This story is now available on Chillzee KiMo.
...
பாரு தப்பா புரிஞ்சிக்கிட்டு” என சொல்லவும் நிம்மதியடைந்த விஜியும் பெருமூச்சுவிட்டாள்.
அவளையே பார்த்துக் கொண்டிருந்த வெற்றிக்கு போன் வரவும்
”ஹலோ”