Page 3 of 9
"பை..." என்றும் சொன்னாள் இந்து!
சஞ்சீவ் கிளம்பிச் சென்ற பின்பும் கூட இந்துவின் மனம் லேசாகவே இருந்தது... முன் தினம் முதல் இருந்த டென்ஷன் எல்லாம் இருந்த இடம் தெரியாது மறைந்துப் போயிருந்தது. முகத்தில் புன்சிரிப்பு ஒன்று "கம்" போட்டது போல் வந்து ஒட்டிக் கொண்டிருந்தது. அப்போது மட்டும் அல்லா ... மனதில் தோன்றியதை சொன்னாள் கீதா.
காஞ்சனாவின் முகம் கொஞ்சம் மலர்ந்தது!
"உனக்கும் அவளைப் பிடிச்சிருக்கு... ஆனால் சஞ்சீவுக்கு மட்டும் ஏன் அவளைப் பிடிக்கலை???
This story is now available on Chillzee KiMo.
...