Page 4 of 9
அவள் கிட்ட சரியாய் பேசவே மாட்டேங்குறான்... எனக்கு தெரிஞ்சு அவன் மனசில காதல் எல்லாம் இல்லை... வேற என்ன விஷயமா இருக்கும்?" என்றாள் காஞ்சனா யோசனையுடன்!
கீதாவின் கண்களில் மெல்லிய சஞ்சலம் எட்டிப் பார்த்தது... எங்கே அவளிடமே சஞ்சீவின் மனதை மாற்ற முயல சொல்லிவிடுவார்களோ என்ற கவலையுடனே,
"அதை தான் சஞ்சீவே சொன்னாரே அத்தை... அவர் கண்ம
...
This story is now available on Chillzee KiMo.
...
ிந்தது.
"ஓஹோ... நீங்க என்ன சொன்னீங்க அத்தை?"
"நான் வேற என்ன சொல்லுவேன்... என் தம்பி மகளை தான் அவனுக்கு கல்யாணாம் பண்ணி வைக்கலாம்னு இருக்கேன்னு சொன்னேன்..."