Page 11 of 19
”அவளை ஏன் நீ நினைக்கற”
”இல்லை அது வந்து” என கருணா தடுமாற அதற்கு பிரபு
”ஜானகி படிக்கட்டும், அவள் படிப்பு முடிஞ்சதும் அவளோட விருப்பத்தைக் கேட்கலாம்”
”என்ன விருப்பம்”
”அதான் கல்யாணத்தை பத்தி அவள் நம்மள்ல யாரை கல்யாணம் செய்துக்க நினைக்கறாள்னு பார்க்கலாம் அவள் யாரை சொன்னாலும் சரி இன்னொருத்தர்
...
This story is now available on Chillzee KiMo.
...
இருந்தாலும் அவள் படிப்பு முடியட்டும், கேட்டுப்பார்க்கலாம், அவளுக்கு யாரை பிடிச்சிருக்கோ அவங்களோட கல்யாணம் ஓகேவா”
”இது என்ன கம்பெனி விசயமா, ஒரு பொண்ணோட வாழ்க்கையோட விளையாடாத”