Page 12 of 19
”ம் சரிங்கண்ணா” என சொல்லவும் கருணாவுக்கு நிம்மதியானது.
இரவு நேர உணவின் போது மீண்டும் அனைவரும் ஒன்று கூடினார்கள். பெரிய டைனிங் டேபிளில் அனைவரும் அமர ராமமூர்த்தி திகைத்து நின்றார்
”ராமு ஏன் நிக்கற உட்காருப்பா”
”நானா இங்கயா நான் தரையில உட்கார்ந்து சாப்பிட்டு பழகினவன், நான் எப்படி இதுல”
”அட
...
This story is now available on Chillzee KiMo.
...
தடுத்தான் கருணா
”இருங்க ஆளுங்களை விட்டு அவளை வரவழைக்கிறேன்” என சொல்லிய நேரம் அவளே வந்தாள் கையில் ஒரு பாத்திரத்துடன்.
”ஜானகி எங்கம்மா இருந்த இவ்ளோ நேரமும்”