Page 13 of 19
”என்னம்மா சொல்ற உண்மையிலயே நீயும் அவனும் கல்யாணம் செய்துக்கப் போறீங்களா”
”ஆமாம் சார்”
”எப்படிம்மா நம்பறது”
”எப்படின்னா என்ன சொல்றது சார்“
“”இல்லைம்மா கல்யாணம் ஆன பின்னாடி இது போல இடங்களுக்கு வாங்க, இப்பவே எதுக்கு வந்தீங்க”
”அதுல சின்ன பிரச்சனை வந்துடுச்சி அதை சரிசெய்யத
...
This story is now available on Chillzee KiMo.
...
க, இதுல எப்பவோ பெரியவங்க வாக்கு கொடுத்துட்டதால உன்னை கட்டிக்கறவன் செத்துட்டாங்கறதுக்காக உன்னை விதவைன்னு எப்படி முடிவு கட்டலாம் இது தப்பும்மா ரொம்ப தப்பு”
”அப்படியா சொல்றீங்க”