Page 17 of 31
”நீ என் அண்ணாவுக்கு செய்றதுதான் அநியாயம், அவர் உன் மேல உசுரையே வைச்சிருக்காரு, ஆனா நீ அவரை புரிஞ்சிக்காம போயிட்ட, இருந்து என்ன ஏதுன்னு பார்த்திருந்தா உனக்கு புரிஞ்சிருக்கும், அதெப்படி உன்னை மறந்துட்டு என் அண்ணன் வேற பொண்ணை கல்யாணம் செய்துக்குவார்ன்னு எப்படி நம்பின, அந்தளவுக்கு என் அண்ணன் மேல உனக்கு நம்பிக்கையில்லை அதானே”
”தப்புதான் அதான் திரும்பி வந்துட்
...
This story is now available on Chillzee KiMo.
...
ொம்ப நாள் கழிச்சி இன்னிக்குதான் நிம்மதியா தூங்கினேன், அது உனக்குப் பொறுக்கலையா”
”சரி ஜானகி விசயத்தில என்ன முடிவு எடுத்திருக்கீங்க”
”நான் எதையும் யோசிக்கலை“