(Reading time: 26 - 52 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

  

”என்ன நீ இப்படியெல்லாம் பேசற என்னால முடியாது”

  

”வாடி ப்ச் வா”

  

”ம்ஹூம்”

  

”சரி போ எவ்ளோ கெஞ்சினாலும் மனசு இரங்க மாட்டேங்கற”

  

”சரி சொல்லு என்னை பத்தி நீ என்ன நினைச்ச”

  

”நீ என்னை கட்டிப்பிடி அப்பதான் சொல்வேன்”

  

”கண்டிப்பா சொல்லனும்”

  

”சத்தியமா சொல்றேன்” என சொல்ல அவளோ தயங்கி தயங்கி அவனை நெருங்கினாள் அவனும் அவள் கட்டிப்பிடிப்பதற்கு ஏதுவாக அமர்ந்துக் கொள்ள அவளும் சற்று கூச்சத்துடனே அவனை மென்மையாக கட்டியணைத்தாள், அந்த அணைப்பு அவனை சொர்க்கத்திற்கு அழைத்துச் சென்றது கண்கள் மூடி ரசித்தான் அவளுக்கும் பரவசமாக இருந்தது

  

”கொம்பா”

  

”ம்“

  

“சொல்லு”

  

”என்ன”

  

”நீ என்ன நினைச்சன்னு”

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.