(Reading time: 21 - 42 minutes)
Vidukathaiyaay intha vazhkkai
Vidukathaiyaay intha vazhkkai

   

”சாரி ஹரிணி சாரி” என அவன் பதற அதற்குள் அவள் சண்டையில் இறங்கினாள், நன்றாக அவனை திட்டுவிட்டு அவசரமாக அவனை அந்த அறையை விட்டு வெளியே தள்ளிவிட்டு கதவை சாத்திதாள் போட்டு படுக்கையில் நிம்மதியாக படுத்துக் கொண்டாள்

   

”எப்படியோ இவன்கிட்டயிருந்து தப்பிச்சிட்டோம், பவானி தாங்க்ஸ் நீ பாடின பாட்டை பாடியே அவனை விரட்டிட்டேன், இது போதும் இன்னும் கொஞ்ச நாளுக்கு இவன் நம்ம பக்கமே வரமாட்டான் அப்பாடா இப்பதான் நிம்மதியா இருக்கு” என நினைத்தாள் மறுபக்கம் தருணோ தன் நிலைமை இப்படி அநியாயமாக மோசமாகிக் கொண்டே செல்வதை நினைத்து கலங்கிப் போனான்.

  

Like & Follow our Facebook Page to be notified of the new episodes immediately.

    

தொடரும்.

Go to Vidukathaiyaay intha vazhkkai story main page

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.