”இன்னிக்கு லீவுதானே வாங்களேன் ரூம்க்கு போகலாம்”
”எனக்கு பகல்ல மூடு வராது“
”நான் வரவழைக்கிறேன்”
”போதும் ஹரிணி பைத்தியமா நீ எப்ப பாரு குழந்தை குழந்தைன்னு”
”சரி வேணாம் சுகத்துக்காக வாங்க”
”இல்லை என்னால முடியாது”
”ஏன் முடியாது”
”சொன்னா கேட்டுக்கனும், அடம்பிடிக்க கூடாது“
”அன்னிக்கு நீங்க என்ன செய்தீங்க நான் மயங்கி போனதால என்னால எதையும் உணர முடியலை, இப்ப நான் தெளிவா இருக்கேன், உங்க அன்பை வார்த்தையில சொல்றதை விட செய்து காட்டினீங்கன்னா இன்னும் நான் சந்தோஷமா இருப்பேன்ல வாங்களேன்” என அவனை பிடித்து இழுக்க அவனுக்கு பக்பக்கென்றது, அவளுடன் இணைந்து பெட்ரூம் சென்று கட்டிலில் அமர அவளோ அவனை நெருங்கி அமர்ந்தாள், கதகதப்பாக இருந்தது அவளுக்கு அவனோ சுரணை கெட்டவன் போல ஜடமாக அமர்ந்திருந்தான்
”முத்தம் தரவா” என ஹஸ்கி வாய்சில் பேசினாள் ஹரிணி அதில் அலறி அடித்து விலகி நின்றான் தருண்
”என்னாச்சி தருண்”
”இன்னிக்கு வேணாம் நாளைக்கு”