(Reading time: 20 - 39 minutes)
Vidukathaiyaay intha vazhkkai
Vidukathaiyaay intha vazhkkai

”இல்லை அது கொஞ்ச நாள் போகட்டுமே”

   

”ப்ளீஸ் தருண் குழந்தைகள் வேணும் தருண் ப்ளீஸ்“

   

”ப்ச் கொஞ்ச நாள் போகட்டும், இப்ப என்ன அவசரம்”

   

”அவசரத்துக்கில்லை நம்ம சந்தோஷத்துக்காகதான் ப்ளீஸ்” என கெஞ்ச அவனுக்கு திக்கென்றது 

   

அவளோ ப்ரெஷாகி டின்னர் செய்து முடித்துவிட்டு தருணிடம் வர அவனோ வயிற்று வலி என பொய்யான ஒரு நடிப்பை நடித்தான் அது பொய் என தெரிந்தும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அவனுக்காக அக்கறையுடன் நடந்துக் கொண்டாள், அவனோ வலி வலி என சொல்லிக் கொண்டே உறங்கிப் போக அவளுக்கு உள்ளுக்குள் சிரிப்பாக இருந்தது

   

”ஓ தப்பிச்சிட்டியா நாளைக்கு மாட்டுவடா” என நினைத்தபடியே அவளும் உறங்கிப் போனாள்

   

மறுநாளும் ஹரிணி வேலைகளை முடித்துக் கொண்டு வீடு திரும்பியதும் விரைவாக டின்னர் செய்துவிட்டு தருணிடம் வந்தாள்

   

”தருண் டின்னர் ரெடி, இன்னிக்கு ஸ்பெஷல் டிஷ் செய்திருக்கேன், அதை சாப்பிட்டா சூப்பரா இருக்கும், உனக்கு ரொம்ப பிடிக்கும், வாங்க வாங்க சாப்பிடலாம்” என அழைக்க அவனும் சாப்பிடச் சென்றான். வெரைட்டி வெரைட்டியாக சமைத்திருந்தாள், விரும்பி சாப்பிட்டு முடித்தான், தருண் ஹரிணியும் சாப்பிட்டு முடித்து பாத்திரங்களை கழுவிவிட்டு தருணிடம் வந்தாள்

   

”தருண்” என இழுத்தபடியே வர அவனோ திடுக்கிட்டான்

   

”சாரி ஹரிணி எனக்கு தலைவலியா இருக்கு”

   

”ஏன் என்னாசசி“

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.