(Reading time: 37 - 74 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

“இல்லை தாத்தா பாட்டி என்னை தப்பா புரிஞ்சிக்க கூடாதுன்னுதான்”

   

“இது தப்பு ஒருத்தரை நம்ப வைச்சிட்டு நீ இப்படி விட்டு போனா மறுபடியும் அவங்க எப்படி உன் மேல நம்பிக்கை வைப்பாங்க”

   

“சாரி தாத்தா” என சொல்லவும் தாத்தா அந்நேரம் கிரீன் டீயுடன் வந்த சோனாவை பார்த்தார்

   

”சோனா இங்க பாரும்மா இது வீடு உனக்கு பிடிக்கும்ங்கறதுக்காக நீ மட்டும் தனியா உணவை சமைக்கறது தப்பு. மத்தவங்களுக்கும் நீ செய்து தந்திருக்கலாமே”

   

“ஆனா கிரீன் டீ இங்க யாரும் சாப்பிடமாட்டாங்களேன்னு தான் எனக்கு மட்டும் நான் போட்டுக்கிட்டேன்”

   

“அதுவும் சரிதான் ஆனா உனக்கு காபி போட தெரியும்ல”

   

“தெரியும் தாத்தா” என்றாள் சோனா

   

“அப்ப நீ மத்தவங்களுக்கு காபி போட்டுட்டு அப்புறமா உனக்காக டீ போட்டிருந்திருக்கலாமே”

   

“ஆனா தாத்தா காபி டீ எல்லாம் ஆப்ஷன்னு நீங்க தானே நேத்து சொன்னீங்க”

   

“சொன்னது உண்மைதான் ஆனா செய்யவே கூடாதுன்னு நான் சொல்லலையே திடீர்ன்னு ரிஷிக்கு தலை வலி வருது காபி சாப்பிடனும்னு சொன்னா நீ என்ன செய்வ போட்டு தருவியா மாட்டியா”

   

“ஏன் தாத்தா அவருக்கு காபி போட வராதா”

   

“அவனுக்கு வருது வராது அது முக்கியமில்லை மனைவியா நீ செய்வியான்னு கேட்கிறேன்”

   

“கண்டிப்பா செய்றேன் எனக்கு தலைவலி வந்தா ரிஷியும் எனக்கு காபி போட்டுக் 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.