(Reading time: 19 - 38 minutes)
Vidukathaiyaay intha vazhkkai
Vidukathaiyaay intha vazhkkai

வழங்க முடியும் கரெக்ட் தருணை அவன் போக்கில விட்டுதான் பிடிக்கனும் பிடிக்கறேன்” என நினைத்து லீவு சொல்லிவிட்டு தன் வீட்டிற்கு சோர்வாக வந்து இறங்கினாள்.

   

அவளைக் கண்டதும் தருணோ நக்கலாகச் சிரித்தான்

   

”ஹரிணி என்னம்மா ரொம்ப டயர்டா இருக்க, ஒரே வேலையோ” என கேட்க அவளோ

   

”தலைவலி அதான் வந்துட்டேன்“

   

”ஆமாமாம் இந்த மாதிரி நேரத்தில தலைவலி மட்டுமில்லை, கைகால் வலி, இடுப்பு வலி எல்லாம் வருமே வரலை” என இளப்பமாக கேட்க

   

”தருண் ஏற்கனவே நான் தலைவலியால கஷ்டப்படறேன், நீ வேற என்னை வெறுப்பேத்தாத ப்ளீஸ்”

   

”ஆமா என் குறையை தெரிஞ்சிக்கிட்ட பின்னாடிதானே நீ டைவர்ஸ் கேட்ட”

   

”இப்ப எதுக்கு அந்த பேச்சு விட்டுத்தள்ளு”

   

”இல்லை நான் உனக்கு டைவர்ஸ் தரலாம்னு முடிவு பண்ணிட்டேன்”

   

”என்ன”

   

”என்னம்மா ஆச்சர்யப்படற நம்பலையா நீ, சத்தியமா என் மேல சத்தியமா சொல்றேன் உனக்கு டைவர்ஸ் தரலாம்னு நான் முடிவே பண்ணிட்டேன்“

   

“நிஜமாவா“

   

”ஆமாம்”

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.