(Reading time: 25 - 50 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

   

“சத்தியமா இல்லை தாத்தா நான் சண்டை போடமாட்டேன்” என உறுதியாக சொல்ல தாத்தாவும் அவனை வைத்துக்கொண்டு மார்க் போட ஆரம்பித்தார்.

பெயர்கள்    சோனா    வந்தனா    மிருதுளா    நந்தினி

சமையல்    100    0    50    100

ஒழுக்கம்     60    10    30    80

சுபாவம்    50    20    30    80

பணிவு    50    30    30    80

புத்திசாலித்தனம்    100    20    50    100

அனுசரித்தல்    90    20    20    80

சகிப்புதன்மை    70    10    30    50

மொத்தம் 700க்கு    520    110    240    570

   

தாத்தாவின் மார்க்கை பார்த்து திருப்தியடைந்தவன் அவரிடம்

   

”இன்னிக்கு என்ன மாதிரியான போட்டி வைச்சிருக்கீங்க தாத்தா”

   

“எதுக்குடா கேட்கற”

   

“தெரிஞ்சக்கதான்”

   

“தெரிஞ்சிக்கிட்டு என்ன செய்யப்போற நந்தினிக்கு சொல்லப்போறியா”

   

”இல்லை இப்பவே விடிஞ்சிடுச்சி இனி எல்லாரும் எழுந்து வந்திருப்பாங்க இனி நான் என்ன சொல்றதுக்கு நீங்க என்ன செய்யப்போறீங்கன்னு தெரிஞ்சிக்கலாம்னு இருக்கேன்”

   

“சொல்றேன் முதல்ல உன்கிட்ட எவ்ளோ பணம் இருக்கு சொல்லு”

   

“பணமா”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.