(Reading time: 17 - 33 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

”நல்லது பரவாயில்லை. சமையல் இன்னிக்கு பிரமாதம் இது எங்க ஊரு சமையலை ஞாபகப்படுத்துது.”

   

“தேங்ஸ் தாத்தா”

   

“அங்கிருந்தவங்களோட நீ நிறைய நேரம் பேசி பழகியிருக்க, காரணம் என்ன சமையல் கத்துக்கதானா”

   

“ஆமாம் தாத்தா அவங்க கிட்ட சமையல் பற்றி நிறைய கேட்டு தெரிஞ்சிக்கிட்டேன்”

   

“ஓ சரிம்மா நீ போய் சாப்பிடு” என சொல்லிவிட்டு சாப்பிட ஆரம்பித்தார்

   

அடுத்து மிருதுளா வழக்கம் போல சிக்கன் மசாலை மற்றும் நாண் செய்திருந்தாள். அதையும் சாப்பிட்டு முடித்து கையோட நந்தினிக்காக காத்திருந்தார். அவளும் வழக்கம் போல காலை மதியம் எவி சாப்பாடு என்பதால் இட்லி செய்திருந்தாள்.

   

அனைத்தும் சாப்பிட்டு முடித்த கையோடு தாத்தா மார்க் போடும் போர்டு இடம் சென்றார். மற்றவர்களும்  ஆசையாக அங்கு சென்று நின்று வேடிக்கை பார்த்தனர்.

பெயர்கள்    சோனா    வந்தனா    மிருதுளா    நந்தினி

சமையல்    70    100    50    50

ஒழுக்கம்     50    50    50    80

சுபாவம்    50    40    30    80

பணிவு    50    30    30    80

புத்திசாலித்தனம்    50    100    50    70

அனுசரித்தல்    30    60    20    100

சகிப்புதன்மை    70    40    30    90

மொத்தம் 700க்கு    370    420    260    550

   

அட்டவணையைப் பார்த்த மிருதுளாவுக்கு பெரிதாக பாதிப்பு இல்லை ஆனால் வந்தனாவிற்கு 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.