Page 19 of 19
நாள் எந்த டெஸ்ட்டும் வைக்காமல் ஓய்வெடுக்கலானார். அவர் மட்டுமல்ல வீட்டில் இருந்தவர்களுக்கும் கொஞ்சம் உடல் அசதி எடுத்துவிட்டது. 4 பெண்களும் வழக்கம் போல சமையல் செய்து முடித்தனர். இதில் மிருதுளாவின் பாடு திண்டாட்டமாகி போனது. அவளுக்கு அசைவம் இல்லாமல் சாப்பிட முடியாமல் கஷ்டப்பட்டாள். தாத்தாவும் அவர்களுக்கு மார்க்குகள் போட்டார் அதில் வந்தனா நந்தினி சோனா மிருதுளா என வரிசையில் முடிந்தது அந்த நாளும் சாதாரணமாக முடிந்தது.
Like & Follow our Facebook Page to be notified of the new episodes immediately.
தொடரும்.