Page 2 of 25
வந்திருக்காங்க எல்லாத்தையும் கொண்டு வந்துட்டியா”
”ஆமாம்ங்கய்யா கொண்டு வந்துட்டேன்“
”வேற எதுவும் இல்லையே”
”இல்லைங்கய்யா“
”சரி சரி அவங்ககிட்ட கொடு அவங்க பார்க்கட்டும்” என சொல்ல அவளும் தன்னிடம் இருந்த ஃபைல்களை வந்திருந்த ஐவரிடமும் தந்தாள், அதில் ராகவனும் இருந்தான். அவளையே கண்கொத்தி பாம்பாக பார்த்தபடி இருக்க அதை அவள்
...
This story is now available on Chillzee KiMo.
...
கு காட்டி எங்களை ஏமாத்த பார்க்கறீங்களா”
”அய்யோ அப்படியெல்லாம் இல்லை, நான் நேர்மையா தொழில் நடத்தறேன், உண்மையிலயே வியாபாரம் சரியா நடக்கலை புரிஞ்சிக்குங்க”